Tuesday, November 25, 2008

என் முதல் படைப்பு

அம்மா
நான் கூட நினைக்கவில்லை
உன்னுடனான வாழ்க்கை இவ்வளவு இனிக்கும் என்று
பிரிந்து இருக்கையில் தான் தெரிகிறது
உன் கோபங்கள் கூட சரியானது என்று ...

என்றும் உன்னுடன்
உன் மகள்

No comments:

Post a Comment